நெல்லை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில பொதுச் செயலாளர் வானமாமலை, பொருளாளர் ராஜேஷ்முருகன், சொக்கலிங்ககுமார், ஐயப்பன் உள்பட பலர் உள்ளனர்.
நெல்லை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்