விருதுநகர் மாவட்டம் ,வரிசையூரில் உள்ள நரிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் செல்வமணி தலைமையில் பேச்சு , கட்டுரை, கவிதைப்போட்டிகள் நடைபெற்றது.இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஆசிரியர் கிருஷ்ணசாமி கருத்துரையாற்றினார். ஆசிரியர்கள் தனலட்சுமி, அஞ்சனா, முத்துமணி, ஆறுமுகம் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். .அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ,வரிசையூரில் உள்ள நரிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.