சேலம் பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில், வீரபாண்டி டாக்டர் பிரபு, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். அப்போது முரளி, தெய்வ லிங்கம், அருள், பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்
சேலம் பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில்