முன்னள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில பொதுச் செயலாளர் வானமாமலை, எஸ்.கே.எம்.சிவக்குமார், வி.பி.துரை, முரளிராஜா, ராஜேஷ்முருகன், உதயகுமார், சொக்கலிங்ககுமார், மண்டல தலைவர் ஐயப்பன்,மகளிரணிஸ்டெல்லா உள்பட பலர் உள்ளனர்.
முன்னள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில்