திருச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்றியம், நகராட்சி, கவுன்சிலர் ஆகியவற்றுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தபோது எடுத்தப்படம். உடன் நிர்வாகிகள் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சிவபதி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மனச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முன்னாள் அமைச்சர் பூனாட்சி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திருச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில்