ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத் தெரு பெரியார் நகர் கணபதி நகர் அகிலா நகர் முழுவதும் சாலை அமைத்து அடிக்கல் பூமிபூஜை நடைபெற்றது அதில் அமைச்சர் வளர்மதி பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் மூல தோப்பிலும் பூமி பூஜை நடைபெற்றது காந்தி ரோட்டில் அமைச்சர் தார்சாலை ஆய்வு செய்தார்.
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத் தெரு பெரியார் நகர் கணபதி நகர் அகிலா நகர் முழுவதும் சாலை அமைத்து அடிக்கல் பூமிபூஜை