அரியலூர் மாவட்டம் அமமுக அணியை சார்ந்த மகளிரணி நிர்வாகிகள்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி
கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், அரசு தலைமை கொறடா அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை ராஜேந்திரன் நேரில் சந்தித்து
தாய் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.