சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் நடைபெற்ற மகாசபை பேரவைக் கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசினை சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி வழங்கினார். அருகில் மேலாண்மை இயக்குனர் சதீஷ், மேலாளர்கள் ரவிக்குமார், சவித்ரா, செண்பகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் நடைபெற்ற