விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அதிமுக அம்மா பேரவைச் செயலாளர் அபிஷேக் ஆதித்தன் ,ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு
( சத்திரம்புளியங்குளம் வார்டு )
அதிமுக சார்பில்
போட்டியிட,காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன் முன்னிலையில்
விருப்ப மனுவினை
தாக்கல் செய்தார்.
