தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முதல் பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜா.பிரில்லா பாண்டியன் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வெற்றி விழா மற்றும் சமூக தளத்தில் பொது தொண்டுகள் செய்து சாதனை படைத்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கம் விழா பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. இதில் நீதிபதி (ஓய்வு) மதிவாணன், ஜாண்பாண்டியன், சபரிமாலா ஜெயகாந்தன், கோமதி, நளினி சாந்தகுமாரி, மதுமிதா கோமதி நாயகம் குளோரி பெபோரா, நெல்லையப்பன், சுதாகர், நாகராஜ சோழன் உள்பட பலர் உள்ளனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முதல் பெண்