ரத்த தான முகாம்
முதுகுளத்தூர் : நவ 9
முதுகுளத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவ மனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது .
முதுகுளத்தூர் அரசு தொழ்ற் பயிற்சி நிலைய மாணவர்கள் 30 பேர் ரத்த தானம் செய்தனர் கீழத்தூவல் .ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பாலாஜி செந்தில் ராஜ்குமார் ஆகியோர் ரத்தம் எடுத்து மாவட்ட அரசு தலைமை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனர் .
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் சண்முக வள்ளி , இளங்கோ நேதாஜி , அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் குருநாதன் செந்தில் முருகானந்தம் மற்றும் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு பழங்கள், உணவு, சான்றிதழ்களை ராமநாதபுரம் HDFC வங்கி ஊழியர்கள் செந்தில் குமார், சதீஷ் , சுரேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள் அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்
முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்