விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் , பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து ,
புதிதாக நியமனம் செய்யப்பட்ட விருதுநகர் நகர அதிமுக துணைச் செயலாளர் பா.கண்ணன் , இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர துணைச் செயலாளர் பிடிஆர்.சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.