கோவை ரயில் நிலையம் அருகில்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் கோவை ரயில் நிலையம் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கினார். அருகில் ஒருங்கிணைப்பாளர் அரிமா ச. செந்தில்குமார்
ஆட்டோ ஓட்டுனர் மாற்றுத்திறனாளி காளை அவர்கள்
ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் செல்வம், ராமகிருஷ்ணன், வேலு மற்றும் சுரேஷ் மாரீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.