ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் ஈரோடு மாநகராட்சி மல்லிகைஅரங்கில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதனடிப்படையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர்