திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்புரம் தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் கேத்தரின் தலைமையில், அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் மாணவர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் டிக்ஸ்னரி மற்றும் இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார். மேலும் அப்பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினார். இதேபோன்று செங்குளம் காலணி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமையிலும், எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில்பெற்றது. அரசுப் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு புத்தகங்களை வழங்கி நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை வழங்கினார் வேணும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பிரபாகரன், தங்கதுரை, மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது