நெல்லை மாநகர மேயர் பதவிக்கு விருப்ப மனுவினை கோகுலவாணி சுரேஷ் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோரிடம் விருப்ப மனுவை வழங்கினார். உடன் எஸ்.வி.சுரேஷ், துணை செயலாளர் ரமேஷ், வண்ணை சேகர், மைதீன் மல்க்கர், எல்.எஸ்.சீனிவாசன், சுப்பையா, பி.பி.ராஜா, மேகை செல்வம், அபே மணி, அண்டன் செல்லத்துரை, கவிஞர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், மணி, ரியல் மாரிச்சாமி, டாஸ்மாக் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர மேயர் பதவிக்கு விருப்ப மனுவினை கோகுலவாணி சுரேஷ் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோரிடம் விருப்ப மனுவை வழங்கினார்