திருச்சியில் வேலவன் மருத்துவமனை மற்றும் திருச்சி ரவுண்ட் டேபிள் 54, திருச்சி லேடிஸ் சர்க்கிள் 33 இணைந்து நடத்தும் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் 35 வயதுக்கு மேற்பட்டோர் மார்பக கட்டி, மார்பக வலி உடையவர்கள், மூதாதையர் பாதிப்பு உள்ளோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
திருச்சியில் வேலவன் மருத்துவமனை மற்றும் திருச்சி ரவுண்ட் டேபிள்