சேலம்
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முகாம், சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.