தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்
திருச்சியில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்