நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 6563 பேருக்கு ரூ.16.77 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்


நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 6563 பேருக்கு  ரூ.16.77 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித.தலைவர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம் வரவேற்றார்.
விழாவில் 1227 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவினை அமைச்சர் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சப்.கலெக்டர் மணீஸ் நாராயணவரே, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா, மாவட்ட பொருளாளர் சங்கை சண்முகையா, கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவர் வேலுச்சாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் பரமகுருநாதன், பகுதி செயலாளர்கள் மாதவன், ஹயாத்,  ஜெனி, நாராயணபெருமாள், சுரேஷ்,  எம்.கே.ராஜா, ராஜேந்திரன், மகளிரணி கே.வேலம்மாள், திவ்யா யாதவ், முத்துலெட்சுமி, சிபா.முருகன், சிறுமளஞ்சி சிவா,உள்பட பலர் கலந்து கொணடனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image