ஈரோடு மாவட்டம் பாவனிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
• ULLATCHISARAL
ஈரோடு மாவட்டம் பாவனிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டஅரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு எஸ் ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அருகில் அம்மா பேரவை செயலளார் மிலிட்டரி சரவணன் .மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் .எஸ் .கே.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கழக துணைச் செயலாளர் கே.பாக்கியவதி பாவனிசாகர் பேரூராட்சி செயலாளர் துரைசாமி மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்