சேலம்
உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாநகராட்சி 56வது டிவிசனில் போட்டியிட மாவட்ட தலைவர் கோபிநாத்திடம், மாவட்ட செயலாளர் டி.எஸ்.சரவணன் விருப்பமனு வழங்கினார். அருகில், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.என்.செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜன், செவ்வை சதீஷ் ஆகியோர் உள்ளனர்.