நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன் உள்ளாட்சி தேர்தலுக்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார். உடன் எஸ்.வி.சுரேஷ், கலைஞர் மூர்த்தி, வக்கீல் அறிவழகன், காசிமணி, கே.எம்.எஸ்.சைபுதீன், அபே மணி, குண்டுபாண்டியன் உள்பட பலர் உள்ளனர்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில்