சர்வதேச அளவிலான குழந்தைகள் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் தினம் நெல்லை சைல்டுலைன் 1098 மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில் மனிதச்சங்கிலி ஊர்வலம் நடந்தது. இதில் ரோட்டரி தலைவர் செந்தில் குமார், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ரீகன், குழந்தை நலக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், அருட்சகோதரி நிர்மலா தேவி, பரமசிவன், வைகுண்டலட்சுமி, புனித இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் உள்ளனர்.
சர்வதேச அளவிலான குழந்தைகள் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் தினம் நெல்லை சைல்டுலைன் 1098 மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில்