ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சி தமிழக மாநில தலைவர் டாக்டர் சுபாஷ் சுவாமிநாதன் கண்டனம்- அகில இந்திய இந்து மகா சபா பொறுப்பாளர் கமேலேஷ் திவாரி படுகொலைக்கு கடும் கண்டனம் அயோத்தியில் ராமர் கோவில் வழக்கு நடத்தி வருபவரும் இந்து மகா சபா தலைவரும் கமலேஷ் திவாரி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கமுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக இந்து மகா சபா கட்சி தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்தார்...
அகில பாரத இந்து மகா சபா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தார்...