மருது சேனை இயக்கத்தின்,
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இறைவன்அருள் குமரன் தலைமையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் ,மருது சேனை நிறுவனர் ஆதிநாராயணத்தேவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றனர்.சந்திப்பின்போது, பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன்,குராயூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்