மஞ்சம் சமூக பணி மையம் சார்பாக திருச்சியில் குழந்தைகளுக்கு தீபாவளி அன்பு ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திரஜித் தலைமை தாங்கினார், சாய் வினோத் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சூரியமூர்த்தி, மோகன்தாஸ், பிரசன்னா பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தினேஷ்குமார் நன்றியுரை கூறினார்.
மஞ்சம் சமூக பணி மையம் சார்பாக திருச்சியில் குழந்தைகளுக்கு தீபாவளி அன்பு ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது