திருப்பூர் பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
திருப்பூர் பசும்பொன் பக்தர்கள் பேரவை முக்குலத்தின் முப்பெரும் விழா மாமன்னர் ராஜராஜ சோழன் 1034 வது சதயவிழா மருதுபாண்டியர்களின் 118 வது குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 112 ஜெயந்தி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது இவ்விழா சார்பாக திருப்பூர் பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிவ சர்மிளா குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனர் ராயல் லட்சுமணன் தலைமையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு லட்சம் மதிப்புமிக்க நலத்திட்ட உதவிகள் குழந்தைகளுக்கு தேவையான உணவு ஆடைகள் மளிகை சாமான்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது அறக்கட்டளைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கினார் மற்றும் ஐந்தாம் ஆண்டு கொடியேற்ற விழா அன்னதானமும் நடைபெற்றது விழாவில் மாநில பொதுச்செயலாளர் சுடலைமுத்து கவுரவ தலைவர் திருப்பூர் மாவட்ட தலைவர் கனகராஜ் மாவட்ட துணைத்தலைவர் போஸ்பாண்டி மாவட்ட செயலாளர் மாறி பாண்டி மாநகர செயலாளர் கே எஸ் குமார் மற்றும் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்