முதுகுளத்தூரில் நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன .
முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மாலதி தலைமையில் தீயனைப்பு வாகனம் மூலம் தாலுகா அலுவலகம், பஜார் , பஸ் நிலையம் மருத்துவமனை வளாகம் உள்பட நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமீ நாசினி தெளிக்கப்பட்டன.
தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , தமிழ்வானன், வட்டார மருத்துவ அதிகாரி நெப்போலியன் சுகாதர ஆய்வாளர் நேதாஜி ஆகியோர் கூறும் இடங்களிலெல்லாம் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசின் தெளிக்கப்பட்டன.
முதுகுளத்தூரில் நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மாலதி தலைமையில் தீயனைப்பு வாகனம் மூலம் தாலுகா அலுவலகம், பஜார் , பஸ் நிலையம் மருத்துவமனை வளாகம் உள்பட நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமீ நாசினி தெளிக்கப்பட்டன. தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , தமிழ்வானன், வட்டார மருத்துவ அதிகாரி நெப்போலியன் சுகாதர ஆய்வாளர் நேதாஜி .